Homeபிற செய்திகள்ஈரோடு கொங்கு கிளையின் யூத் ஹாஸ்டல் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ஈரோடு கொங்கு கிளையின் யூத் ஹாஸ்டல் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

யூத் ஹாஸ்டல் ஈரோடு கொங்கு கிளையின் கூட்டம் ஆகஸ்டு 28 அன்று மாலை ஆறு மணிக்கு யூத் ஹாஸ்டல் அலுவலகத்தில் நடந்தது.

கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்: அதன் விவரம்: கிளை தலைவர் பேராசிரியை சந்திரா தங்கவேல், சேர்மன் மகேந்திரன். செயலாளர் டாக்டர் ராஜா, பொருளாளர் ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ராஜசூர்யா, துணைத் தலைவர்கள் ஆவன். செந்தில்குமார் சுகுமார், சுற்றுப்புற சூழல் தலைவர் டாக்டர் ஐயப்பன், சாகச ஊக்குவிப்பு தலைவர் சந்திரசேகரன், ஹாஸ்டல் வளர்ச்சி குழு தலைவர் சங்கர், கலை நிகழ்ச்சி குழு தலைவர் ஜெயப்பிரியா, செயற்குழு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் அசோக் குமார், பாபு, பொதுக் குழு ஒருங்கிணைப்பு குழு உறுப் பினர்கள் கிருஷ்ணசாமி, பாலசுந்தரம், செயற்குழு உறுப்பினர்கள் சம்பத், கனகராஜன், இளங்கோவன், நாகராஜன், குணசேகர், தவமணி, செந்தில் குமார், மோகன், குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img