fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் இயர்என்ட் ஆஃபர் துவக்க விழா

ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் இயர்என்ட் ஆஃபர் துவக்க விழா

ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் இயர் எண்ட்சேல் ஆஃபர் துவக்கவிழா நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு சலுகையாக தங்கத்திற்கு பிளாட் 50% சேதாரத்தில் தள்ளுபடி, வைரத்திற்கு 30% மற்றும் பிளாட்டினத்திற்கு 15 சதம், வெள்ளிக்கு செய்கூலி சேதாரத்தில் தள்ளுபடி அளித்துள்ளது.

மேலும் பழைய நகைகளை அதிக பலன்களுடன் எக்ஸ் சேஞ்ச் செய்து கொள்ளலாம்.

இச்சலுகை குறுகிய காலத்திற்கு மட்டும் இருக்கும் என கடையின் மண்டல மேலாளர் சுனில்குமார், மேலாளர் பிரசாந்த் மற்றும் துணை மேலாளர் வினோத் ஆகியோர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img