fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு கலை - அறிவியல் கல்லூரி 48வது பட்டமளிப்பு விழா

ஈரோடு கலை – அறிவியல் கல்லூரி 48வது பட்டமளிப்பு விழா

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 48வது பட்டமளிப்பு விழாவில் 29 தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள் உட்பட 1048 இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வோல்டெக் குழுமத் தலைவர் எம்.உமாபதி வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் கல்லூரி செயலாளர் கே.கே.பாலுசாமி, தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் டாக்டர் விஜயகுமார், இணை செயலாளர் பி.அருண், இயக்குனர் டாக்டர் ஆர்.வெங்கடாசலம், முதல்வர் டாக்டர் எம்.சங்கரசுப்ரமணியம், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எம்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img