fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு

குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு

குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பாக விழிப்புணர்வு பதாகை வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மது பாலன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் கணேசன் மூர்த்தி முன்னிலையில் வெளியிடப்பட்டது.

குழந்தைநேய தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு மாவட் டத்தில் உள்ள சுமார் 800 பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img