fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டல் சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

யூத் ஹாஸ்டல் சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆப் இந்தியா பவள விழாவை ஒட்டி கொங்கு கிளையின் சார்பில் 54 ஆவது நிகழ்வாக செவித்திறன் குறை உடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கைகுலுக்கல் தினம், சர்வதேச பைனாப்பிள் தினம், போதை விழிப்புணர்வு தினம், வெப்ப மண்டல தினம் மற்றும் சிறு கோள் தினம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் யூத் ஹாஸ்டல் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் ராஜா முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

துணை தலைமை ஆசிரியை ஸ்ரீஜா, ஆசிரியர்கள் காயத்ரி,உஷாராணி, சுனிதா, வயலட், ஜகதால்,
கிளை சேர்மன் டாக்டர் ஐயப்பன், இணைச்செயலாளர் சூர்யா,பேராசிரியை சந்திரா தங்கவேல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img