திமுக மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள நாமக்கல் ப. ப.இராணிக்கு திருப்பூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் என்.எஸ்.கே.சிவகுமார் மற்றும் திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் செந்தூர் ஆனந்த், வழக்கறிஞர் ஸ்ரீதர் மற்றும் அனைத்து மன்ற நிர்வாகிகள் நேரில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.