fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருப்பூரில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தென்றல் செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாநகர கழக செயலாளர், மாநில தொ.மு.ச பேரவை துணைச் செயலாளர் டிகேடி.மு.நாகராசன், பகுதி கழக செயலாளர் மு.க.உசேன் ஆகியோர் முன்னிலையில் தனியார் திருமண மஹாலில் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாநகராட்சி 34_வது வார்டு உறுப்பினர்
பி.ஆர்.செந்தில், 34 வார்டு செயலாளர் பி.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர், கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img