மகாத்மா காந்தி 157 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் வி.தயாளலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வி.அலெக்சாண்டர், மாவட்ட துணைச் செயலா ளர்கள் மாலதி நாராயண மூர்த்தி.சம்சுதீன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜ பொம்மு, மோகன்தாஸ் காந்தி, பொதுக்குழு உறுப் பினர்கள் செல்வம், சின்னத்துரை, பகுதி செயலாளர்கள் அரசமுத்து, நாராயணமூர்த்தி, ஸ்மார்ட் சுரேஷ், முன்னாள் மாவட்டத்துணைச் செயலாளர் விஜய முருகன், மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



