கோவை புலியகுளம் பெரியார் நகரில் காந்தி ஜெயந்தியையொட்டி அவரது படத்திற்கு மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் தலைவர் எம்.எஸ்.பார்த்திபன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். விழாவில் சர்க்கிள் தலைவர் கணேசன், மண்டல தலைவர் மோகன்ராஜ், அமுல்ராஜ், ஷெரிலூயிஸ், சிங்கை செல்வம், முத்துராமன், ரூபன், ஆனந்த்ராஜ், காலனி பிரபு, வெங்கடேஷ், ரங்கசாமி, கொரியன் வெங்கடாசலம், ஆனந்தராஜ், ராஜமாணிக்கம் கலந்து கொண்டனர்.



