fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பொறியியல் கல்லூரியில் கொங்கு கோப்பை விளையாட்டுகள்

கொங்கு பொறியியல் கல்லூரியில் கொங்கு கோப்பை விளையாட்டுகள்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில், கொங்கு கோப்பைக்கான 24வது தென் இந்திய அளவிலான கல் லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப்போட்டிகள் செப்டம்பர் 26-28 நடைபெற்றன. 57 கல்வி நிறு வனங்களைச்சார்ந்த 108 குழுக்கள், 1100 பேர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரும் சர்வதேச வீரருமான டி.செல்வபிரபு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ரூ5லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கினார். இந்தவிழாவில், கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் பி.சச்சிதானந்தன், ஈ.ஆர்.கே.கிருஷ்ணன், முதல்வர் ஆர்.பரமேஸ் வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img