fbpx
Homeபிற செய்திகள்டி.எப்.எஸ்.சி. அணிக்கு துணை மேயர் பாராட்டு

டி.எப்.எஸ்.சி. அணிக்கு துணை மேயர் பாராட்டு

கோவை குனியமுத்தூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி கால்பந்து போட்டி நடை பெற்றது.

இதில் கரும்புக்கடை ட்ராக் ஃபோர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்அணி வெற்றி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த கோல் கீப்பருக்கான விருதும் இந்த அணிக்கே கிடைத்தது.

அந்த அணிக்கு கோவை துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் பரிசு வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img