Homeபிற செய்திகள்தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் மூலதன மானிய திட்ட நிதியின்கீழ் நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணியை கலெக்டர்...

தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் மூலதன மானிய திட்ட நிதியின்கீழ் நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணியை கலெக்டர் ஆய்வு

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் மூலதன மானிய திட்ட நிதியின்கீழ் ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணி நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் அனு உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img