fbpx
Homeபிற செய்திகள்கோவை கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்ட பதிவு முகாம்

கோவை கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்ட பதிவு முகாம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.74க்குட்பட்ட வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெற்றுவரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்ட பதிவு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் உதவி ஆணையர் சேகர் சுகாதார ஆய்வாளர் சலைத் ஆகியோர் உள்ளனன்.

படிக்க வேண்டும்

spot_img