fbpx
Homeபிற செய்திகள்கோவை: கழிவு நீரேற்று நிலையத்தை திறந்து வைத்த வானதி சீனிவாசன்

கோவை: கழிவு நீரேற்று நிலையத்தை திறந்து வைத்த வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 66வது வார்டு ராமநாதபுரம் கருப்பராயன் கோவில் வீதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16.90 லட்சம் மதிப்பில் கட்டிய கழிவு நீரேற்று நிலையத்தை திறந்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img