fbpx
Homeபிற செய்திகள்கோவை மண்டல சிலம்ப போட்டி தேர்வான மாணவ, மாணவிகள்

கோவை மண்டல சிலம்ப போட்டி தேர்வான மாணவ, மாணவிகள்

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை மண்டல அளவிலான சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் மலுமிச்சம்பட்டியில் உள்ள எஸ்என்எம்வி கல்லூரி வளாகத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற கீழ்க்கண்ட மாணவ மாணவிகள் மாநில அளவி லான போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

1.ஜாக்குலின் நேத்ரா (14 வயது மாணவிகள்) –முதலிடம் கம்பு சண்டை -&அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

  1. நிதர்ஷனா (17 வயது மாணவிகள்)- முதலிடம் & கம்பு சண்டை- அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திமாநகர்.
  2. மேரி பிரியதர்ஷினி (U/17 வயது மாணவிகள்)- முதலிடம் &கம்பு சண்டை- பிஎஸ்ஜிஆர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
  3. அபிமன்யு (U/19 YRS BOYS) – முதலிடம், இரட்டை கம்பு வீச்சு – மணி மேல்நிலைப் பள்ளி
  4. நிக்கிலேஷ் (U/17 YRS BOYS) – இரண்டாம் இடம் இரட்டை கம்பு வீச்சு – ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி
  5. ஸ்ரீ வர்ஷன் (14 வயது மாணவர்கள்) கம்பு சண்டை- விஜய வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
  6. அருண்யோக பிரியன்(14 வயது மாணவர்)- மூன்றாம் இடம் கம்பு சண்டை அரசு உயர்நிலைப்பள்ளி மசக்காளி பாளையம்.
    வெற்றி பெற்ற வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், அருண்பாண்டியன் மற் றும் பெற்றோர்கள் சிலம்பாலயா அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img