திருநெல்வேலி மல பார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி, விற்பனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2ம் தேதி தொடங்கிய இந்த கண் காட்சி வரும் 10ம் தேதி வரை நடைபெற உள் ளது. தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட நகை கள் இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சியை ராஜராஜேஸ்வரி, பாலு பிரதாப், ஷாஹூல் ஹமீது குடும்பத்தினர், டாக் டர் நவ்ரீன், சந்திரகலா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
துவக்க விழா நிகழ்ச் சியில் திருநெல்வேலி மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் ஷோரூம் கிளை தலைவர் பாசில் கடவன், கிளை மேலாளர் தமிமுன் அன்சாரி, கிளை ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நகை களை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன், பிரம் மாண்ட வடிவமைப்பு களை கொண்ட, வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீசியா, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட எத்தினிக், கலாசாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன், குழந்தைக ளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகிய நகைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற் றுள்ளன.