fbpx
Homeபிற செய்திகள்கோவை சபர்பன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை சபர்பன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை சபர்பன் பள்ளியில் 1977ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 7வது முறை சந்திப்பு நிகழ்ச்சி- கோவை கணபதி சாய்க்ருஷ்ணா மஹாலில் நடைபெற்றது.

பள்ளிகால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img