கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் எஸ்.ஆர்.டி லே&அவுட் மற்றும் லட்சுமணன் நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் 2023-23ன் கீழ் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் 1.96 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு அதன் தரத்தினை ஆய்வு செய்து நடைபெற்று வரும் தார்சாலைப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சுமித்ரா, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் யோகசித்ரா ஆகியோர் உள்ளனர்.