fbpx
Homeபிற செய்திகள்கோவை நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு

கோவை நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.6க்குட்பட்ட நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

உடன் மாமன்ற உறுப்பினர்கள் பொன்னுசாமி, கே.மணியன், விஜயகுமார், கோவிந்தராஜ், உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ராமசாமி மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர்கள் கணேசன், குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img