fbpx
Homeபிற செய்திகள்ஆயுதப்படை (ஏ.ஆர்) போலீசாருக்கான வாராந்திர பயிற்சி அணிவகுப்பு

ஆயுதப்படை (ஏ.ஆர்) போலீசாருக்கான வாராந்திர பயிற்சி அணிவகுப்பு

கோவை ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை (ஏ.ஆர்) போலீசாருக்கான வாராந்திர பயிற்சி அணிவகுப்பு உதவி ஆணையர் ஏ.சேகர் முன்னிலையில் நடந்தது.

அப்போது கைதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் காவலர்கள் ஆடையில் அணியும் கேமராக்களை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து காவலர்களுக்கு தொழில்நுட்ப பிரிவு எஸ்.ஐ. பயிற்சி அளித்தார்.

படிக்க வேண்டும்

spot_img