Homeபிற செய்திகள்கோவையில் விடியல் திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

கோவையில் விடியல் திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்டம், ஆனைகட்டி பேருந்து நிலையத்தில் விடியல் பயனத்திட்டத்தின் கீழ் காந்திபுரம் பகுதியிலிருந்து ஆனைகட்டிக்கு இயக்கப்படும் 5 புறநகர் பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ளும் விடியல் திட்டத்தினை வீட்டுவசதி மற்றம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

அருகில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்வேதா சுமன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல மேலாண் இயக்குநர் ஜோஸப் டயாஸ், பொது மேலாளர் ஸ்ரீதரன், கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img