fbpx
Homeபிற செய்திகள்ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ஈரோடு ரெட் கிராஸ் சொசைட்டி, ரெட்ரிப்பன் கிளப் மற்றும் அரசு பொது மருத்துவமனை இணைந்து ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கல்லூரி நிர்வாகிகள் வி.ராஜமாணிக்கம், கே.கே. பாலுசாமி, டாக்டர்.ஏ. விஜயகுமார், முதல்வர் டாக்டர் சங்கரசுப்ரமணியன், இயக்குனர் டாக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 51-யூனிட் ரத்தம் வழங்கினர். கல்லூரிப்பேராசிரியர்கள் முனைவர் டி.மோகனப்பிரியா, முனைவர் பி.சத்யா, முனைவர் வி.சத்யா, முனைவர் ஆர்.திருவருட்செல்வி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img