fbpx
Homeபிற செய்திகள்கோவை இந்தியன் வங்கி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

கோவை இந்தியன் வங்கி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

கோவை இந்தியன் வங்கி ஆர்.எஸ்.புரம் கிளை சார்பில் அதன் முதன்மை மேலாளர் நவ்ஜித் நிராலா இந்தியன் வங்கியின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்.

அருகில் வங்கியின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img