Homeபிற செய்திகள்புகையில்லா போகி- கோவையில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

புகையில்லா போகி- கோவையில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

கோயமுத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.52க்குட்பட்ட பாலன் நகர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகையில்லா போகி யை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையாளர் கிழக்கு மண்டலம் முத்துராமலிங்கம், மாமன்ற உறுப்பினர் அம்சவேணி, உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர்கள் ஜெகதீஸ்வரி, கல்யாணசுந்தரம் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு சத்ய புனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img