fbpx
Homeபிற செய்திகள்கோவை: தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை சார்பில் காந்தி சிலைக்கு மரியாதை

கோவை: தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை சார்பில் காந்தி சிலைக்கு மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை மாணவர்கள் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள காந்தி சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img