Homeபிற செய்திகள்ஆர்.ஏ.என்.எம். கலை & அறிவியல்கல்லூரியில் சுதந்திர தினவிழா

ஆர்.ஏ.என்.எம். கலை & அறிவியல்கல்லூரியில் சுதந்திர தினவிழா

ஈரோடு ரங்கம்பாளையம் டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 80 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் கே.கே.பாலுசாமி முன்னிலையில் தி முதலியார் எஜூகேஷனல் டிரஸ்டின் தலைவர் வி.ராஜமாணிக்கம் கொடியேற்றி வைத்தார்.
மேலும் பொருளாளர் டாக்டர் கி.விஜயகுமார், இணைச் செயலாளர் அருண்குமார் பாலுசாமி, உடனடி முன்னாள் தலைவர் யு.என்.முருகேசன், துணைத் தலைவர்கள் பி.பி.மாணிக்கம், ஜெ.ராமச்சந்திரன் மற்றும் பி.ரவிச்சந்திரன், கல்லூரியின் இயக்குநர் டாக்டர் கி.பழனியப்பன் மற்றும் முதல்வர் டாக்டர் சி.நளினி ஆகியோர் கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img