fbpx
Homeபிற செய்திகள்கோவை: மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்

கோவை: மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்

பொள்ளாச்சி, உடுமலை சாலையில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாமில் மாணவ மாணவியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் பார்வையிட்டனர்.

அருகில் பொள்ளாச்சி சார் கலெக்டர் பிரியங்கா வட்டாட்சியர் ஜெயசித்ரா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img