fbpx
Homeபிற செய்திகள்கோவை பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டித்த தந்த ஹெச்டிஎப்சி வங்கி

கோவை பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டித்த தந்த ஹெச்டிஎப்சி வங்கி

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (வடக்கு), வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (தெற்கு), சுண்டப்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, லிங்கேகவுண்டன்புதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, வீரகேரளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 5 மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பறைகளை ஹெச்டிஎப்சி வங்கி தனது சமூக பொறுப்பு நிதி ரூ.68 லட்சம் மதிப்பில் புனரமைத்தது.

அவற்றை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்பிடம் வங்கியின் துணைத் தலைவர்கள் நரேந்திரன் (தமிழ்நாடு) மதன்குமார், கிளை மேலாளர் சண்முகம், கிளை தலைவர் ராஜா ஆகியோர் ஒப்படைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img