கோவை விளாங்குறிச்சியில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் நடத்தும் ஸ்ரீ தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளியில் தர்மசாஸ்தா ஹைடெக் நர்சரி கட்டிடத்தை சங்கத் தலைவர் கே.கே.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் பள்ளி தலைவர் எம்.கே.வேலாயுதன், துணைத் தலைவர் கே.வேலாயுதன், செயலாளர் எஸ்.பத்திரசாமி, துணைச் செயலாளர் எம்.விஸ்வநாதன், பொருளாளர் வேலாயுதன் (மணி), பள்ளி முதல்வர் டி.வி.தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.