கோவை மாவட்டம் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
அருகில் மாவட்ட கலெக்டா கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா ஆகியோர் உள்ளனர்.