fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம்

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாசின் பாபு நகர் கிளை மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் தலைமை கிளை தலைவர் இஸ்மாயில் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஷாஜகான். சித்திக். அசாருதீன் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img