Homeபிற செய்திகள்புதிய தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த கோவை மேயர்

புதிய தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் நேரு நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

உடன் உதவி பொறியாளர் இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img