fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி நகர்நல மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி நகர்நல மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், தெலுங்குபாளையம் புதூர், அம்மன் நகரில் உள்ள நகர்நல மையத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு நகர்நல மையத்தை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

உடன் மாமன்ற உறுப்பினர் ராஜ்குமார், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், சுகாதார ஆய்வாளர் ராமு, உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img