fbpx
Homeபிற செய்திகள்சாலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சாலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் விநாயகபுரம் முதல் விளாங்குறிச்சி சாலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, பணியை விரைவில் முடிக்கப்பட்டு, அப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

உடன் மாநகரப் பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img