fbpx
Homeபிற செய்திகள்தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை துவக்கி வைத்த கோவை கலெக்டர்

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை துவக்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய துணை இயக்குநர் கருணாகரன், சுப்பிரமணியன் (இந்திய விமான படை (ஓய்வு), அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் உலகி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சத்யபார்வதி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img