fbpx
Homeபிற செய்திகள்கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு தேவையான சாத்தியக் கூறுகள் குறித்து கோவை கலெக்டர் ஆய்வு

கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு தேவையான சாத்தியக் கூறுகள் குறித்து கோவை கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் வேட்டைக்காரன் புதூர் நாகர்ஊற்று-1 மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.4.95 லட்சம் மதிப்பில் 27 கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு தேவையான சாத்தியக் கூறுகள் குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குநர் பார்கவ தேஜா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவராகநாத் சிங், பொள்ளாச்சி வருவாய் கோட்டாடசியர் (பொ) சுரேஷ், உதவி ஆட்சியர் ஆஷிக் அலி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img