பெருந்துறையில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7-வது நினைவு நாள் நிகழ்வில் அவரது உருவப்படத்துக்கு எஸ்.ஜெயக்குமார் எம்எல்ஏ, கட்சி நிர்வாகிகள் வைகைத்தம்பி, அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.