fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கருவூலத்துறை சார்பில், ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய குறைகளைவுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) குத்சியா கவுசர், ஓய்வூதிய இயக்குக இணை இயக்குநர் கமலநாதன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img