டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கலை இலக்கிய போட்டி கோவை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளார்.