fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட ஆ-மண்டல குறுமைய போட்டிகள்

கோவை மாவட்ட ஆ-மண்டல குறுமைய போட்டிகள்

கோவை மாவட்ட ஆ-மண்டல குறுமைய போட்டிகள் சின்னவேடப்பட்டி டிகேஎஸ் பள்ளியில் நடைபெற்றது.

மாணவர்களுக்கான கபடி போட்டியில் கோவை புலிய குளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.

படிக்க வேண்டும்

spot_img