fbpx
Homeபிற செய்திகள்தையல் இயந்திரங்களை வழங்கிய தேனி கலெக்டர்

தையல் இயந்திரங்களை வழங்கிய தேனி கலெக்டர்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 6ம் நாள் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img