Homeபிற செய்திகள்ஈஸ்வரன் எம்எல்ஏவுடன் கோவை பள்ளி தாளாளர் சந்திப்பு

ஈஸ்வரன் எம்எல்ஏவுடன் கோவை பள்ளி தாளாளர் சந்திப்பு

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரனை கோவை அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் விக்டர் சகாயராஜ் மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் முன்னாள் மாநில ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img