fbpx
Homeபிற செய்திகள்தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் அன்னதானம்

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் அன்னதானம்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவை தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்னேஷ் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைமை தொண்டரணி தலைவர் கிரிஷ் முன்னிலையில் மதுக்கரை ஒன்றிய தலைமை தொண்டரணி தலைவர் ரமேஷ் ஆலோசனைபடி மதுக்கரை ஒன்றிய தலைமை தொண்டரணி இணைந்து செயலாளர் கண்ணன் ஏற்பாட்டில் நாச்சிப்பாளையம் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைமை இளைஞரணி தலைவர் பாபு, மாவட்ட இணை செயலாளர் சதீஷ், டிமிட்ரோ, மதுக்கரை ஒன்றிய தலைமை தொண்டரணி நிர்வாகிகள் சக்திவேல், வடிவேல், செந்தில், விமல், பகவதி பாலா, வருண் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img