fbpx
Homeபிற செய்திகள்கோவை -ராமநாதபுரம் மறைமாவட்ட 10வது பைபிள் மாநாடு நிறைவு

கோவை -ராமநாதபுரம் மறைமாவட்ட 10வது பைபிள் மாநாடு நிறைவு

கோவை -ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் 10வது பைபிள் மாநாடு நிறைவடைந்தது. மரியன் தியான மையத்தின் இயக்குநர் அருட்தந்தை டொமினிக் வால்மனால் தலைமையில் இந்த நற்செய்தி பெருவிழா நடைபெற்றது.
பின்னர் திருப்பலி நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய நற் செய்தி பெருவிழா மாலை சுமார் 4.30 மணிக்கு நிறைவடைந்தது.

கோவை இராமநாத புரம் சீரோ மலபார் கத் தோலிக்க மறைமாவட்ட ஆயர் மார் பால் ஆலப்பாட், இந்த மாநாட்டை வழிநடத்திய பொது அழைப்பாளர் அருட்தந்தை வர்கீஸ் புத்தனங்காடி, தலைவர் அருட்தந்தை ஜோசப் ஆலப்பாடன் மற்றும் பிற ருக்கு நன்றி தெரிவித்தார்.

3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட விசுவாசிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img