கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்குதல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், மாநகர காவல் துணை ஆணையர் சுபாசினி, குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் பாலு, முதல்வர் விஜியா கென்னடி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) கோகிலா, அண்ணா பல்கலைக்கழக டீன் ரத்தினசாமி, பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.