Home பிற செய்திகள்

பிற செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு, ஆதரவற்றோர் மீட்பு மையங்கள் – அமைச்சர்கள் துவக்கினர்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவம னையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் தேவை என மருத்துவமனை நிர்வாகம்...

பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் கோவையில் இரு சக்கர வாகனத்தை பாடை கட்டி எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசி சாலை, அண்ணா...

மேட்டூர் அணை நாளை திறக்கும் நிலையில், ரூ.65 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம்: கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கல்லணையில் ரூ.65 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்துவந்து 20க்கும் மேற்பட்டோர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமேசான் அறிமுகப்படுத்தும் கொரோனா நிவாரணத் திட்டம்

அமேசான் இந்தியா தனது ஊழியர்கள் மற்றும் முன்களக் குழுக்களின் பாதுகாப்புக்கு வழங்கும் பல்வேறு முனைவுகளுடன், தற் போது கோவிட்-19 நிவாரணத் திட்டத்தையும் (சிஆர்எஸ்) அறி முகப்படுத்தி உள்ளது.

தொழில் வல்லுநர்கள் வளர்ச்சிக்கு உதவும் ஹீரோ வயர்டு ஹீரோ குழுமம் அறிமுகம்

ஹீரோ குழுமம் ஹீரோ வயர்டு என்ற புதிய எடெக் நிறுவனத்தை அறிமுகம் செய்துள்ளது. எடெக் வெஞ்சரானது ஒரு எண்ட்-டூ-எண்ட் கற்றல் சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதாகக் கருதப்படுகிறது, இது கற்பவர்களுக்கு ஒட்டுமொத்த...

கிருஷ்ணகிரியில் தீயணைக்கும் பணியில் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி

கிருஷ்ணகிரியில் தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் இன்று நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1944ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி மும்பை துறைமுகத்தில்...

கோவை அருகே பள்ளத்தில் 10 அடி நீள முதலையால் பரபரப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தையடுத்து சின்னமத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளத்தில் நேற்று சுமார் 10 நீளமுள்ள முதலை தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மேட்டுப் பாளையம்...