fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 78 சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது 

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 78 சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது 

தூத்துக்குடி ஆகஸ்ட் 14 தூத்துக்குடி வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் துவக்கி வைத்தார்கள். இதில் தூத்துக்குடி மாவட்ட வட்டார போக்குவரத்து கழக அலுவலர் விநாயகம் அவர்கள்  36 வது முறையாக இரத்தம் வழங்கினார் பிரேக் இன்ஸ்பெக்டர்

ஃபெலிக்ஸ் மாசிலாமணி மற்றும் காவலர்கள் ஜி யு போப் இன்ஜினியரிங் கல்லூரி மாணவ மாணவியர்கள் இரத்தம் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள் பொதுமக்கள் திருநங்கைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img