ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி கிளப் மூலமாக தமிழ்நாடு தன்னார்வலர் ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். இதில் மொத்தமாக 23 யூனிட் ரத்ததானம் செய்யப்பட்டது. ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.