வ.உ.சிதம்பரனார் அவர்களின் 89-ஆம் ஆண்டு தியாகத் திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம், கிழக்கு மண்டல பிரபாரி சத்திய சீலன், மாவட்ட துணை தலைவர் மாசாணம், கிழக்கு மண்டலதலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல தலைவர்கள் லிங்க செல்வம், தெற்கு மண்டல் தலைவர் மாதவன், ஏரல் மண்டல் பிரபாரி காளி ராஜா, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி, இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல், சிறு பான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் கலைச் செல்வன் கிழக்கு மண்டல் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மேற்கு மண்டல பொதுச் செயலாளர் முருகேசன் மற்றும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



