fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்கள் குவித்த டி.ஜே. பாக்சிங் கிளப்

திருப்பூரில் குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்கள் குவித்த டி.ஜே. பாக்சிங் கிளப்

திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின குத்து சண்டை போட்டி -2025 மற்றும் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகள் இடையிலான குத்துச்சண்டை போட்டி 2025 ஆகிய இரு முக்கிய போட்டிகளிலும் டி.ஜே பாக்சிங் கிளப் மாணவ மாணவிகள் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.


தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் விவரம்:

  1. சாதனாவுக்கு 36-38 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    2.மித்ராவுக்கு 38-40 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    3.கர்னிகாவுக்கு 46-48 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    4.தனுஜாவுக்கு 44-46 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    5.கோபிகாவுக்கு 46-48 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    6.ஹரினிக்கு 52-54 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    7.கவின் குமாருக்கு 32-34 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    8.சந்தோஷ்க்கு 48-50 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    9.கிஃப்டன் சாம் டேனியலுக்கு 32-34 கிலோ எடை பிரிவில் வெள்ளி.
    10.சுஜித்துக்கு 28-30 கிலோ எடை பிரிவில் வெள்ளி.
    11.மோனிஷ் – 46-48 கிலோ எடை பிரிவில் வெண்கலம்
    12.ஆசிஃபுக்கு 63-66 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    13.அசிலுக்கு 44-46 கிலோ எடை பிரிவில் வெண்கலம்.

  2. பாரதியார் பல்கலைக் கழக கல்லூரிகள் இடையிலான குத்துச் சண்டை போட்டி முடிவுகள்:
    1.ஸ்வேதாவுக்கு 45-48 கிலோ எடை பிரிவில் தங்கம்,
    2.ரஞ்சனாவுக்கு 48 -51 கிலோ எடை பிரிவில் தங்கம்.
    3.அஞ்சலிக்கு 65-75 கிலோ எடை பிரிவில் வெண்கலம்.
    4.ஷேக் அப்சருக்கு 50-55 கிலோ எடை பிரிவில் வெண்கலம்.
    பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு டிஜே பாக்சிங் கிளப் உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தி சாதனையாளர்களுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img